மதுபோதையில் கடைகளை அடித்து நொறுக்கிய 2 பேர் கைது

0 2496

சென்னை கொளத்தூரில் மது போதையில் கடைகளை சூறையாடிய 2பேர் சிசிடிவி உதவியால் கைது செய்யப்பட்டனர்.  கொளத்தூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் ராஜமங்கலத்தில் கிரானைட் கடை நடத்தி வருகிறார்.

இவரது கடை அருகில் பிரியாணி மற்றும் துரித உணவக கடைகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு அனைவரும்  வீட்டுக்கு சென்று விட்டனர். காலையில் கடையைத் திறந்த சுரேஷ், கிரானைட் மற்றும் டைல்ஸ் கற்கள்உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டார்.

இதுதொடர்பாக புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து அங்குள்ள சிசிடிவி யை பார்த்த தில் 2பேர் கையில் கத்தியுடன் கண்ணாடி மேஜைகளையும், கடை பேனர்களையும், எரிவாயு சிலிண்டர்களையும் அடித்து உதைத்த காட்சிகள் பதிவாகி இருந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments