மின் இணைப்பை துண்டிக்காமல் பீரோவை திறந்த மூதாட்டி உயிரிழப்பு.!

0 7864

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாப்பிற்காக பீரோவில் வயர் மூலம் மின் இணைப்பை கொடுத்திருந்த 68 வயது மூதாட்டி , அதனை மறந்து பீரோவை திறந்துபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

சீர்காழி ஈசானிய தெருவில் தனியாக வசித்து வந்த ஒப்பந்த துப்புரவு பெண் ஊழியரான அன்பழகி, தன்னுடைய வீட்டின் பாதுகாப்புக்காக இரவு நேரத்தில் கதவு மற்றும் பீரோவுக்கு மின் இணைப்பு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

அன்பழகி தூங்குவதற்கு முன்பு ஃபேன் இணைப்பிலுருந்து ஒயரை பீரோவின்கைப்பிடியில்சுற்றிவிட்டுபேன்போட்டுதூங்கிஉள்ளார்.

காலையில் பேன் ஒயரை சுவிட்ச்ஆப் செய்யாமல் பீரோவின் கீழ்ப்பகுதியில் இருந்த ஒரு பொருளைஎடுக்கமுயன்றபோதுபீரோவில்மின்சாரம்பாய்ந்துஇருந்தநிலையில் அன்பழகி மீது மின்சாரம்தாக்கிசம்பவஇடத்திலேயே இறந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments