மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அர்ஜென்டினாவுக்கு 2 நாள் பயணம்..!

0 1935
மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அர்ஜென்டினாவுக்கு 2 நாள் பயணம்..!

இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பில் உருவான தேஜஸ் ரக போர் விமானங்களை கொள்முதல் செய்ய அர்ஜென்டினா விருப்பம் தெரிவித்துள்ளது.

இரண்டு நாள் பயணமாக அர்ஜென்டினா சென்றுள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவு அமைச்சரை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து இரு நாடுகளும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் தேஜஸ் போர் விமானத்தை வாங்கவும், அதை தனது விமானப்படையில் இணைக்கவும் அர்ஜென்டினா ஆர்வம் காட்டியதாக கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments