பாஜக தலைவரும், நடிகையுமான சோனாலி போகத் படுகொலை வழக்கில் மேலும் இருவர் கைது

0 3199
பாஜக தலைவரும், நடிகையுமான சோனாலி போகத் படுகொலை வழக்கில் மேலும் இருவர் கைது

பாஜக தலைவரும், நடிகையுமான சோனாலி போகத் படுகொலை வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவாவில் பார் விடுதியில் சோனாலி போகத்திற்கு வலுக்கட்டாயமாக போதை மருந்து கொடுத்த இரண்டு உதவியாளர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், உதவியாளர்களில் ஒருவரான சுக்வீந்தர் சிங்கிற்கு போதை சப்ளை செய்த கும்பலை சேர்ந்த ஒருவரையும், பார் விடுதி உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments