கல்லூரி மாணவர் சங்கத் தேர்தல்: சகமாணவிகள் காலில் விழுந்து ஓட்டுச் சேகரித்த மாணவர்கள்

0 3533

ராஜஸ்தானில் கல்லூரி மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் மாணவர்கள், சகமாணவிகளின் காலில் விழுந்து ஓட்டு சேகரித்தனர்.

கொரோனா காரணமாக நடைபெறாமல் இருந்த கல்லூரி சங்கத் தேர்தல்கள் இந்தாண்டு நடைபெறத் தொடங்கியுள்ளன.

இதில் போட்டியிடும் மாணவர்கள்,  ஓட்டுப்போட வந்த சக மாணவிகளின் காலில் சாஷ்டங்கமாகவும், உருண்டு விழுந்தும் ஓட்டு கேட்டனர். இந்தக் காட்சிகள் இணையதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments