இந்தியாவிலேயே முதன்முறையாக 47 வயது நபருக்கு ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் குரல்வளை கேன்சர் கட்டி அகற்றம்..

0 3078
இந்தியாவிலேயே முதன்முறையாக 47 வயது நபரின் குரல் வளையில் இருந்த கேன்சர் கட்டியை ரோபோடிக் அறுவை சிகிக்கை மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

இந்தியாவிலேயே முதன்முறையாக 47 வயது நபரின் குரல் வளையில் இருந்த கேன்சர் கட்டியை ரோபோடிக் அறுவை சிகிக்கை மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

திருவண்ணாமலையை சேர்ந்த 47 வயது நபருக்கு 2 மாதங்களுக்கு முன் தொண்டையில் இருந்த கேன்சர் கட்டி ரேடியேசன் மூலம் கரைக்கப்பட்டது. ஆனால் மீண்டும் கேன்சர் கட்டி உருவானதால், குரல்வளையுடன் கேன்சர் கட்டியை அகற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

2 மருத்துவக்குழுக்கள் வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சையை செய்து முடித்துள்ளன. நோயாளி மூச்சு விடுவதை தொண்டை வழியாகத்தான் மேற்கொள்ள முடியும் என்பதால் தொண்டை பகுதியில் சிறிய துளையிட்டு, அது ஒரு சிறிய பட்டன் வடிவில் மூடி வைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments