உலகின் மிகப் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம்

0 3371
உலகின் மிகப் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.

உலகின் மிகப் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவைச் சேர்ந்த மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், பிரதமர் மோடி 75 சதவீத மக்களின் ஆதரவை பெற்று பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டியலில் மெக்சிகோ அதிபர் ஆண்டிரஸ் 2வது இடத்தையும், இத்தாலி பிரதமர் மரியோ திராகி 3வது இடத்தை பிடித்துள்ளார். 22 உலகத் தலைவர்கள் இடம்பெற்றுள்ள இப்பட்டியலில் அமெரிக்க அதிபர் பைடன், 5ஆவது இடத்தில் உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments