சென்னையில் 100க்கும் மேற்பட்ட உயர்ரக சைக்கிள்களை திருடி விற்ற நபர் கைது!

0 2483

சென்னையில் 100க்கும் மேற்பட்ட உயர்ரக சைக்கிள்களை திருடி விற்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேற்கு மாம்பலத்தில் சைக்கிள் திருட்டு நடந்த இடத்தில் சிசிடிவி காட்சிகளை பார்த்த போது  திருட்டில் ஈடுபட்ட பெயர் வெங்கடேஷ் பாபு என்பது தெரிய வந்தது. 

அவரிடம் இருந்து 41 உயர்ரக சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments