இன்ஸ்டாகிராம் மூலம் பழகி மாணவியிடம் எல்லைமீறிய இளைஞர் போக்சோவில் கைது

0 4447

கன்னியாகுமரியில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பிளஸ்-1 மாணவியிடம் அத்துமீறிய இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

தினேஷ் என்பவர், நாகர்கோவிலைச் சேர்ந்த 17 வயது மாணவியிடம் பழகிவந்தநிலையில், அவரை லாட்ஜூக்கு வரவழைத்து எல்லைமீறியதாகக் கூறப்படுகிறது.

இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் குமரி மகளிர் போலீசார் தினேஷை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்தனர்.

அதன்படி அந்த மாணவியை மீண்டும் தினேஷிடம் பேச வைத்த போலீசார் அவரை  கன்னியாகுமரிக்கு வரவழைத்து கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments