இந்தியாவில் அக்டோபர் 12-ம் தேதிக்குள் 5ஜி சேவை தொடங்கப்படும் - அஷ்வினி வைஷ்ணவ்

0 3400

இந்தியாவில் அக்டோபர் 12-ம் தேதிக்குள் 5ஜி சேவை தொடங்கப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் 5ஜி சேவை நாட்டின் அனைத்து பகுதியிலும் சென்றடைய வேண்டும் என்பதே தங்களது எதிர்பார்ப்பு என்று அவர் குறிப்பிட்டார்.

மலிவு விலையில் சேவை கிடைப்பதை உறுதி செய்வோம் என்று தெரிவித்த அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments