கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயில் திடீரென்று உருவான சூறாவளி.!

0 2627

போர்ச்சுக்கல்லில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயில் திடீரென்று சூறாவளி உருவானது.

அதீத வெப்ப அலை காரணமாக அல்வாவ் இயற்கை பூங்காவில் காட்டுத்தீ பற்றி எரிந்தது. இதில், 11 ஆயிரத்து 200 ஏக்கருக்கு மேல் பசுமை பகுதிகளில் எரிந்த நிலையில், காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, வனப்பகுதியில் பற்றி எரிந்த தீயில் திடீரென உருவான சூறாவளி காட்சியை வீரர்கள் படம் பிடித்து வெளியிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments