அதிமுக அலுவலக கலவரம் தொடர்பான வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்..!

0 3085
அதிமுக அலுவலக கலவரம் தொடர்பான வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்..!

சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

அதிமுக அலுவலக கலவரம், ஆவணங்கள் சூறை தொடர்பான வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது - தமிழக அரசு

அதிமுக அலுவலக கலவரம் தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான 4 வழக்குகளையும் மாற்றியுள்ளதாக தமிழக அரசு தகவல்

ஓபிஎஸ்-க்கு எதிரான புகாரை சிபிஐ அல்லது வேறு அமைப்பிற்கு மாற்றக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments