மோப்ப நாய்களின் பயிற்சிக்காக கொடுக்கப்பட்ட கஞ்சாவை பயன்படுத்திய ஆயுதப்படை காவலர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்..!

0 3320
மோப்ப நாய்களின் பயிற்சிக்காக கொடுக்கப்பட்ட கஞ்சாவை பயன்படுத்திய ஆயுதப்படை காவலர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்..!

புதுக்கோட்டையில் மோப்ப நாய்களின் பயிற்சிக்காக கொடுக்கப்பட்ட கஞ்சாவை பயன்படுத்திய ஆயுதப்படை காவலர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

காவல்துறையில், மோப்ப நாய்களுக்கு கொலை, கொள்ளை மற்றும் போதைப் பொருள்கள் பயன்பாடு ஆகியவற்றை கண்டுபிடிப்பதற்காக பயிற்சி கொடுக்கப்பட்டு வரும் நிலையில், மோப்ப நாய் பயிற்சி பிரிவில் பணியாற்றும் காவலர்கள் சேவியர் ஜான்சன், பழனிசாமி, அஸ்வித் ஆகிய மூன்று பேர், பயிற்சிக்கு கொடுக்கப்பட்ட கஞ்சாவை பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments