"முதல் மற்றும் இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கைகளுக்கு வேறுபாடு உள்ளது" - ஸ்ரீமதி தரப்பு வழக்கறிஞர்

0 4300
"முதல் மற்றும் இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கைகளுக்கு வேறுபாடு உள்ளது" - ஸ்ரீமதி தரப்பு வழக்கறிஞர்

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் முதல் பிரேத பரிசோதனை அறிக்கைக்கும் இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கைக்கும் சில வேறுபாடுகள் இருப்பதாக ஸ்ரீமதி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய வழக்கறிஞர் காசி விஸ்வநாதன், முன் அனுபவம் இல்லாத பயிற்சி மருத்துவரைக் கொண்டு முதல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், முதல் பிரேத பரிசோதனையில் சொல்லாத சில தடயங்கள் இரண்டாவது பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments