கர்நாடகாவில் லாரி மீது வேன் மோதி பயங்கர விபத்து.. 2 குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழப்பு..!

0 3530
கர்நாடகாவில் லாரி மீது வேன் மோதி பயங்கர விபத்து.. 2 குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழப்பு..!

கர்நாடகாவில் லாரி மீது வேன் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.

பெங்களூருவிலிருந்து ராய்ச்சூர் மாவட்டத்தை நோக்கி சென்ற தொழிலாளர்கள் வேன், முன்னே சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றபோது, எதிரே வந்த மற்றொரு லாரி மீது மோதியது.

தும்கூர் மாவட்டம் சிரா அருகே அதிகாலை 4 மணியளவில் நடந்த விபத்தில், வேனில் சென்ற 11 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments