பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்!

0 3135

சென்னை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தங்களது குழந்தைகளுடன் கையில் கருப்புக் கொடி ஏந்தி, கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் தாலுக்காவிற்கு உட்பட்ட பரந்தூர், வளத்தூர், தண்டலம் உள்ளிட்ட 12 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 4 ஆயிரத்து 750 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.

இந்நிலையில், தங்கள் பகுதியில் விளைநிலங்களையும், குடியிருப்புகளையும் கையகப்படுத்தி அகற்றி விட்டு புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பணிமுடித்துவிட்டு மாலையில் களைத்துப்போன நிலையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments