பணப்பரிமாற்ற வழக்கில் இடைத்தரகர் பிரேம் பிரகாஷ் வீட்டில் சோதனையிட்ட போது சிக்கிய ல் ஏகே 47 துப்பாக்கிகள்!

0 2942

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுரங்க ஏலம் தொடர்பான பணப்பரிமாற்ற வழக்கில் இடைத்தரகர் பிரேம் பிரகாஷ் வீட்டில் சோதனையிட்ட போது ஏகே.47 துப்பாக்கிகளும் தோட்டாக்களும் சிக்கியுள்ளன.

பிரேம் பிரகாஷின் வீடு உள்ளிட்ட 17 இடங்களில் பல மணி நேரம் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.அங்கு பணியில் இருந்த காவலர்களுக்கு சட்டவிரோதமாக இந்த துப்பாக்கிகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இரு காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments