சட்டம் ஒழுங்கை பராமரிக்க முடியாமல் தமிழக காவல்துறை திறமையற்ற காவல்துறையாக மாறியுள்ளது - இபிஎஸ் குற்றச்சாட்டு!

0 2834

தமிழகத்தில் கடந்த 36 மணி நேரத்தில் 15 படுகொலைகள் நிகழ்ந்துள்ளதாகவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்க முடியாமல் தமிழக காவல்துறை திறமையற்ற காவல்துறையாக மாறி இருப்பதாகவும், எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், கடந்த 15 மாத கால திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை தாம் பலமுறை சுட்டிக்காட்டி இருப்பதாக தெரிவித்துள்ளார்..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments