பெற்றோர் முடி வெட்டிவிட்டதால் 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை? போலீசார் விசாரணை!

0 4613

கரூரில், தலையில் பொடுகு இருப்பதாகக்கூறி பெற்றோர் முடி வெட்டி விட்டதால், மன வேதனையில் 12 ஆம் வகுப்பு மாணவி  தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வெண்ணமலை பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனா என்ற அந்த மாணவி பொடுகு தொல்லையால் அவதியுற்றதால், பெற்றோர் அவருக்கு பியூட்டி பார்லரில் வைத்து பாப் கட்டிங் செய்துள்ளனர்.

மாணவி மனவேதனையில் இருந்ததாகவும், அதிகாலை வீட்டில் அனைவரும் தூங்கும்போது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments