என்டிடிவியின் 29 விழுக்காடு பங்குகளை வாங்குவதாக அதானி குழுமம் அறிவிப்பு.!

0 4427

என்டிடிவி நிறுவனத்தின் 29 விழுக்காடு பங்குகளை வாங்குவதாக அதானி குழுமம் அறிவித்ததன் எதிரொலியாகப் பங்குச்சந்தையில் அதன் விலை 5 விழுக்காடு உயர்ந்துள்ளது.

மற்றுமொரு 26 விழுக்காடு பங்குகளை வாங்க 493 கோடி ரூபாய் தரவும் அதானி குழுமம் முன்வந்துள்ளது.

இதனால் மும்பை பங்குச்சந்தையிலும் தேசியப் பங்குச்சந்தையிலும் என்டிடிவி பங்குவிலை 5 விழுக்காடு உயர்ந்து கடந்த 13 ஆண்டுகளில் இல்லா வகையில் 388 ரூபாய் என்னும் அளவை எட்டியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments