கள்ளக்குறிச்சி கலவரம் - பள்ளி சொத்துக்களை சேதப்படுத்திய மேலும் 5 பேர் கைது..!

0 2838
கள்ளக்குறிச்சி கலவரம் - பள்ளி சொத்துக்களை சேதப்படுத்திய மேலும் 5 பேர் கைது..!

கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் கலவரத்தின் போது, பள்ளி சொத்துக்களை சேதப்படுத்திய மேலும் 5 பேரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்தனர்.

சின்னசேலம் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக அங்கு வன்முறை வெடித்தது. மாணவி இறப்புக்கு நீதி கேட்டு போராட வந்தவர்கள், பள்ளியை சூறையாடி வன்முறை சம்பவத்தை அரங்கேற்றினர்.

இதில், வாட்ஸ் அப் குழு அமைத்து கலவரத்தில் ஈடுபட்ட சர்புதீன், சத்யராஜ் ஆகிய இருவரும், பள்ளி சொத்துக்களை சேதப்படுத்திய சிவக்குமார், முத்தையா மற்றும் சுந்தர் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments