இங்கிலாந்தின் பொருளாதாரம் கடந்த 2020-ம் ஆண்டு 300 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வீழ்ச்சி

0 3876

கொரோனா தொற்று பாதிப்பால் இங்கிலாந்தின் பொருளாதாரம் கடந்த 2020-ம் ஆண்டு 300 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1709-ம் ஆண்டுக்குப் பிறகு 2020-ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 11 சதவீதம் குறைந்ததாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மீளத் தொடங்கிய இங்கிலாந்தின் பொருளாதாரம், கடந்த நவம்பர் மாதம் கொரோனா தொற்றுநோய்க்கு முந்தைய அளவை மீட்டெடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments