உக்‍ரைனில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து ரஷ்யா வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்தக் கூடும் - அமெரிக்கா எச்சரிக்கை

0 2833

உக்‍ரைனில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து ரஷ்யா வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்தக் கூடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

புதனன்று கொண்டாடப்படும் சுதந்திர தினத்துக்கு உக்ரைன் மக்கள் தயாராகி வரும் நிலையில், தற்போது மீண்டும் உக்ரைனில் வான்வழித் தாக்‍குதல் நடத்த ரஷ்யா தயாராகி வருவதாகவும், பொதுமக்‍கள் மற்றும் அரசு அலுவலகங்களை குறிவைத்தும் இந்த தாக்‍குதல் நடத்தப்படலாம் என்றும் அமெரிக்கா புலனாய்வு அமைப்பு எச்சரித்துள்ளது.

எனவே, அங்கு வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments