சுமார் 3000 ஊழியர்களை குறைக்கும் ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம்.. செலவினங்களை குறைக்கும் முயற்சியாக நடவடிக்கை!

0 3318

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் செலவினங்களை குறைக்கும் முயற்சியாகவும், மின்சார வாகன உற்பத்திக்கு மாறுவதாலும் 3000 ஊழியர்களை குறைக்க முடிவு செய்துள்ளது.

2,000 முழு நேர ஊழியர்கள் மற்றும் ஆயிரம் ஒப்பந்த ஊழியர்களை குறைக்க உள்ளதாக மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments