ஜேம்ஸ்வெப் தொலைநோக்கியின் மூலம் எடுக்கப்பட்ட வியாழனின் பிரமிக்க வைக்கும் படங்களை வெளியிட்ட நாசா..!

0 52774
ஜேம்ஸ்வெப் தொலைநோக்கியின் மூலம் எடுக்கப்பட்ட வியாழனின் பிரமிக்க வைக்கும் படங்களை வெளியிட்ட நாசா..!

ஜேம்ஸ்வெப் தொலைநோக்கியின் மூலம் எடுக்கப்பட்ட வியாழன் கோளின் புதிய புகைப்படங்களை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது.

ஜூலை -27 அன்று எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களின் குறிப்பிட்ட அம்சங்களை தனித்து நிற்கும் வகையில் டிஜிட்டல் முறையில் மேம்படுத்தி நாசா வெளியிட்டுள்ளது.

இந்த புதிய புகைப்படங்களில் புவியின் வட, தென் துருவங்களில் ஏற்படும் அரிய நிகழ்வான அரோரா வியாழனிலும் நிகழ்வது படம் பிடிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments