ஆய்வுக்காக இலங்கை வந்த சீனாவின் உளவுக்கப்பல் ஆய்வை முடித்துக் கொண்டு திரும்பிச் சென்றது..!

0 3057
ஆய்வுக்காக இலங்கை வந்த சீனாவின் உளவுக்கப்பல் ஆய்வை முடித்துக் கொண்டு திரும்பிச் சென்றது..!

இந்தியாவின் எதிர்ப்பை மீறி இலங்கை அம்பன்தோட்டத் துறைமுகத்துக்கு வந்த சீன உளவுக் கப்பல் யுவான் வாங் 5 தனது ஆய்வை முடித்துக் கொண்டு திரும்பிச் சென்றது.

கடந்த வாரத்தில் 16 ஆம் தேதி இக்கப்பல் இலங்கை வந்த போது அதன் நவீன கருவிகளைக் கொண்டு இந்தியாவின் செயற்கைக் கோள்கள், தென் மாநிலங்களைச் சேர்ந்த 5 துறைமுகங்கள், கடற்படையின் வியூகங்கள் போன்றவற்றை உளவு பார்க்க வந்திருப்பதாக சர்ச்சை எழுந்தது. இக்கப்பலின் வருகைக்கு இந்தியாவும் கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments