அண்டார்டிகாவில் 4 மாதங்களாக சூழ்ந்திருந்த இருள் விலகி உதித்த சூரியன்..!

0 11935
அண்டார்டிகாவில் 4 மாதங்களாக சூழ்ந்திருந்த இருள் விலகி உதித்த சூரியன்..!

அண்டார்டிகாவில் 4 மாதங்களாக சூழ்ந்திருந்த இருள் விலகி சூரியன் உதிக்க தொடங்கி இருக்கிறது. இதனை ஐரோப்பிய விண்வெளி கழகம் அறிவித்துள்ளது.

முற்றிலும் பனி சூழ்ந்து மனிதர்கள் வாழத் தகுதியற்றுக் காணப்படும் அண்டார்டிகாவில், பூமியின் சுழற்சிக்கு ஏற்ப 6 மாதம் முழுமையாகப் பகலும், 6 மாதம் முழுமையாக இரவும் ஏற்படுவது வழக்கம்.

பூமியின் மீது சூரிய ஒளி விழும் பகுதிக்கு எதிர்ப்புறமாக அண்டார்டிகா அமைந்துள்ளதால் இவ்வாறு நடக்கிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments