இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாக குழுவை கலைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு.!

0 2054

இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாக குழுவை கலைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூன்றாவது நபரின் தலையீடு இருப்பதாகக் கூறி இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமையை சர்வதேச கால்பந்து கவுன்சில் (FIFA) தற்காலிகமாக தடை செய்த நிலையில், அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஆகஸ்ட் 28ஆம் தேதி இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு  நடைபெறவிருந்த தேர்தலை ஒருவாரம் தள்ளிவைக்கவும் அனுமதி வழங்கியுள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments