வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காட்டுப்பகுதியில் மனிதனின் எலும்புகள் கண்டெடுப்பு.. போலீசார் விசாரணை

0 2863

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் வனத்துறையின் தேரிக்காட்டில், மனிதனின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைப்பற்றபட்டவை கொலை செய்து புதைக்கப்பட்டவரின் எலும்புகளா என்ற கோணத்தில், கடந்த ஒரு வருடத்தில் காணாமல் போனதாக பதியப்பட்ட வழக்குகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments