"மாணவர்கள் கட்டாயம் அரசியல் கற்றுக்கொள்ள வேண்டும்" -மாணவர்களுக்கு, கனிமொழி எம்.பி 'அட்வைஸ்'

0 2741

அரசியல் வேண்டாம் என மற்றவர்கள் கூறினாலும் மாணவர்கள் கட்டாயம் அரசியல் கற்றுக்கொள்ள வேண்டும் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி இவ்வாறு தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments