நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ”ஜெயிலர்” படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

0 3661

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கிய நிலையில், அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ராயப்பேட்டையில் உள்ள பழைய உட்லண்ட்ஸ் திரையரங்கின் பின்புறத்தில் செம்மஞ்சேரி காவல் நிலையம் என்று பெயரிடப்பட்ட செட் அமைக்கப்பட்டு நடிகர் ரஜினிகாந்த் பங்கு பெறும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன.

சென்னையில் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் எனவும், அதன் பின் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரெசார்ட்டில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments