இலங்கையில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை ரூ.340-க்கு விற்பனை.!

0 1973

இலங்கையில், மண்ணெண்ணெய் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததை அடுத்து, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் 340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மண்ணெண்ணெயை மானிய விலையில் தொடர்ந்து வழங்கி வருவதால், சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு அதிகளவில் இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனை தவிர்க்க மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 253 ரூபாய் உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனால், 87 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் தற்போது 340 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments