மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டதை சென்னை என பெயர் மாற்றியது திமுக அரசு தான் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1599

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெறும் விருது வழங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் 16 நூல்கள் வெளியிடப்படுகிறது

3 பேருக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கப்படுகிறது

முனைவர் ம.இராஜேந்திரன், முனைவர் க.நெடுஞ்செழியன், முனைவர் ழான் லூய்க் செவ்வியார் ஆகியோருக்கு விருது

செம்மொழி தமிழாய்வு நிறுவன விருது வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

ஆகஸ்ட் 22ஆம் தேதி வரலாற்றில் முக்கியமான நாள்; சென்னைக்கு 383ஆவது பிறந்தநாள்

மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டதை சென்னை என பெயர் மாற்றியது திமுக அரசு தான்

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுத் தந்ததும் திமுக அரசு தான் - முதலமைச்சர் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments