ரஷ்யாவில், நின்று கொண்டிருந்த மினி பஸ் மீது லாரி மோதிய விபத்து.. 16 பேர் பலி.!

0 2270

ரஷ்யாவில், நின்று கொண்டிருந்த மினி பஸ் மீது லாரி மோதிய விபத்தில் லாரி ஓட்டுநர் உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.

உல்யனோவ்ஸ்க்  நகரில் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த மின் பஸ் மீது அதிவேகமாக வந்த லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 16 பேர் உயிரிழந்த நிலையில், 3 பேர் ஆபத்தான முறையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments