UPI பரிவர்த்தணைகளுக்கு கட்டணம் விதிப்பது குறித்து ரிசர்வ் வங்கி கருத்து கேட்பு

0 2871
UPI பரிவர்த்தணைகளுக்கு கட்டணம் விதிப்பது குறித்து ரிசர்வ் வங்கி கருத்து கேட்பு

கியூ ஆர் கோடுகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தணைகளுக்கு கட்டணம் விதிப்பது குறித்து ரிசர்வ் வங்கி கருத்து கேட்டுள்ளது.

இதுவரை கட்டணமில்லாமல் UPI பரிவர்த்தணை நடைபெற்று வரும் நிலையில், புதிய கொள்கைகளை கட்டமைக்கவும், அதனை ஒழுங்குபடுத்தி கட்டணம் வசூலிப்பது தொடர்பாகவும் கருத்து தெரிவிக்க கோரி கடந்த 17-ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments