பிரான்ஸை சூறையாடிய புயல் - மணிக்கு 130 கி.மீ வேகத்தில் வீசிய காற்று.!

0 2467

பிரான்ஸில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்றடித்த சூறைக்காற்றில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்தன.

தீவு நகரமான கோர்சிகா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் கனமழை மற்றும் புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. வீடுகள், கட்டிடங்களின் மேற்கூரைகள் பறந்து சேதமடைந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments