விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்த மீட்புப் பணி ஊழியர்களுக்கு நேர்ந்த சோகம்..!

0 3145

தென்கிழக்கு துருக்கியில் சாலை விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்த மீட்புப் பணி ஊழியர்கள் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், 32 பேர் உயிரிழந்தனர்.

காஜியான்டெப் நகர் அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து, விபத்து நிகழ்ந்த பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் மீது மோதி சாலையோரம் கவிழ்ந்தது.

இதில், 16 அவசரகால சுகாதார ஊழியர்கள் மற்றும் செய்தியாளர்கள் உட்பட இரு விபத்துகளையும் சேர்த்து 32 பேர் உயிரிழந்த நிலையில், 29 பேர் காயமடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments