ஆட்சியர் அலுவலகத்தில் பழுது காரணமாக லிப்டிற்குள் சிக்கிய 8 பேர்.. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!

0 2762
ஆட்சியர் அலுவலகத்தில் பழுது காரணமாக லிப்டிற்குள் சிக்கிய 8 பேர்.. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், லிப்டில் ஏற்பட்ட பழுது காரணமாக அதனுள் சிக்கிய 8 பேரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், தமிழக அமைச்சர்கள் இருவர் உள்பட பலர் கலந்துகொண்ட நிலையில், நலத்திட்ட உதவி பெற வந்தோர், செய்தியாளர் உள்பட 8 பேர் லிப்டில் ஏற்பட்ட பழுதால் தரை தளத்தை தாண்டி அடிப்பகுதியில் சிக்கினர்.

அனைவரையும் மீட்ட தீயணைப்புத்துறையினர், மயக்கமடைந்த மூதாட்டியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments