மாத்திரை அட்டை வடிவில் திருமண அழைப்பிதழை அச்சடித்த மணமக்கள்.. 3 வருடங்களாக சிந்தித்து தயாரித்துள்ளதாக தகவல்..!

0 3325
மாத்திரை அட்டை வடிவில் திருமண அழைப்பிதழை அச்சடித்த மணமக்கள்.. 3 வருடங்களாக சிந்தித்து தயாரித்துள்ளதாக தகவல்..!

திருவண்ணாமலை அருகே மருந்தகம் நடத்தி வரும் உதவி பேராசிரியர் ஒருவர் மாத்திரை அட்டை வடிவில் தனது திருமண அழைப்பிதழை அச்சிட்டு வழங்கியுள்ளார்.

தனியார் மருந்தியல் கல்லூரியில் உதவி பேராசிரியாக பணிபுரியும் எழிலரசன், அவரது பெற்றோர் நடத்தி வரும் மருந்தகத்தையும் கவனித்து வருகிறார். இவரது திருமணம் செப்டம்பர் 5ம் தேதி நடக்க உள்ளது.

திருமணத்துக்கான அழைப்பிதழை வித்தியாசமாக கொடுக்க முடிவு செய்த மணமக்கள், 3 ஆண்டுகளாக சிந்தித்து வலி நிவாரணி மாத்திரையான அசிக்லோபெனாக் என்ற மாத்திரை அட்டை வடிவில் அழைப்பிதழை அச்சடித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments