மதுராவில் உள்ள பங்க்கி பிஹாரி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் உயிரிழப்பு

0 2471

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கிருஷ்ணர் கோயிலில், நேற்று நடைபெற்ற ஜன்மாஷ்டமி விழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்த நிலையில், 6 பேர் காயமடைந்தனர்.

ஜன்மாஷ்டமியை முன்னிட்டு, மதுராவின் பாங்கே பிகாரி கோயிலில் நடைபெற்ற வழிபாட்டில் பங்கேற்க அளவுக்கு அதிகமாக பக்தர்கள் திரண்டதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. காயமடைந்தவர்களை மீட்டு போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments