7 இந்திய கலாச்சார கலைப்பொருட்களை திருப்பி அளித்தது இங்கிலாந்து அருங்காட்சியகம்

0 2317

ஆங்கிலேய ஆட்சியில் கொள்ளையடிக்கப்பட்ட 7 இந்திய கலாச்சார கலைப்பொருட்களை இங்கிலாந்தில் உள்ள அருங்காட்சியகம் திருப்பி அளித்தது.

கிளாஸ்கோவில்  நடைபெற்ற நிகழ்வில் 14-ம் நூற்றாண்டின் இந்தோ-பாரசீக வாள் உள்ளிட்ட 7 இந்திய கலைப்பொருட்களை கிளாஸ்கோ லைஃப் அருங்காட்சியகம் திரும்ப அளித்தது.

18 மாதங்களுக்கும் மேலாக நடந்த பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments