உக்ரைன் போரை கண்டித்து ரஷ்யாவை விட்டு வெளியேறிய 'ஸ்டார்பக்ஸ்' காபி நிறுவனம்..!

0 2342
உக்ரைன் போரை கண்டித்து ரஷ்யாவை விட்டு வெளியேறிய 'ஸ்டார்பக்ஸ்' காபி நிறுவனம்..!

உக்ரைன் படையெடுப்பை கண்டித்து ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம் ரஷ்யாவை விட்டு வெளியேறிய நிலையில் அதன் கிளைகளில் ரஷ்ய நிறுவனம் ஒன்று ”ஸ்டார்ஸ் காபி” என்ற பெயரில் காபி விற்பனையைத் தொடங்கியுள்ளது.

ஸ்டார்பக்ஸின் 130 கிளைகள் இயங்கி வந்த இடத்தில் கடை நடத்தும் டெண்டரை ரஷ்ய தொழிலதிபர் ஆண்டன் பின்ஸ்கி, ராப் இசை கலைஞர் டிமாட்டி ஆகியோர் இணைந்து கைப்பற்றினர்.

ஸ்டார்ஸ் காபி என்ற பெயரில் விற்பனையை தொடங்கிய அவர்கள், வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஸ்டார்பக்ஸ் லோகோ- வை போலவே தங்கள் லோகோ-வையும் வடிவமைத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments