குட்டூர் மலைக்கிராமத்தில் போடப்பட்ட சாலை தரமற்ற முறையில் உள்ளது .... அண்ணாமலை குற்றாச்சாட்டு

0 2737

திருவண்ணாமலை மாவட்டம் குட்டூர் மலைக் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையை பெண் ஒருவர் கைகளால் பெயர்த்து எடுக்கும் வீடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

20 ஆண்டுகளுக்கு பின் தங்களது கிராமத்தில் சாலை அமைக்கப்பட்டதால் மகிழ்ச்சியடைந்த மலைவாழ் மக்களுக்கு இது அதிர்ச்சி அளிப்பதாகவும் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரமற்ற சாலையை அமைத்த அதிகாரிகள், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments