சூடானில் கனமழையால் பாதிப்பு : 70க்கும் அதிகமானோர் உயிரிழப்பு.!

0 2540

சூடானில் கடந்த மே முதல் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கடும் சேதமடைந்துள்ளன.

வடக்கு கோர்டோஃபான், நைல் ஆறு பகுதிகள் கனமழையால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. கிழக்கு சூடானில் 1 லட்சத்து 36 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளத்தினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் ஐநா தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments