கேரளாவில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் முதல் வங்கிக் கிளையைத் திறந்தது எச்டிஎப்சி..!

0 2757
கேரளாவில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் முதல் வங்கிக் கிளையைத் திறந்தது எச்டிஎப்சி..!

எச்டிஎப்சி வங்கி கேரளத்தின் கோழிக்கோட்டில் மகளிர் மட்டும் பணியாற்றும் முதல் வங்கிக் கிளையைத் திறந்துள்ளது.

4 ஊழியர்கள் பணியாற்றும் இந்தக் கிளையைக் கோழிக்கோடு மாநகர மேயர் பீனா பிலிப் புதனன்று திறந்து வைத்தார்.

மார்ச் 31 நிலவரப்படி வங்கியில் பெண் ஊழியர்கள் 21 புள்ளி 7 விழுக்காட்டினர் உள்ளதாகவும், 2025ஆம் ஆண்டுக்குள் இதை 25 விழுக்காடாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments