இலவசங்களால் நாடு ஒரு அங்குலம் கூட வளராது - சீமான்

0 2982
இலவசங்களால் நாடு ஒரு அங்குலம் கூட வளராது - சீமான்

இலவசங்களால் நாடு ஒரு புள்ளி அங்குலம் கூட வளராது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

2018 ஆம் ஆண்டு, திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினருக்கும், ம.தி.மு.க-வினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரான பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments