அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமி தான்யாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் நாசர்..!

0 2548
அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமி தான்யாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் நாசர்..!

அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஆவடியை சேர்ந்த சிறுமி தான்யாவை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி தான்யாவிற்கு வரும் திங்கட்கிழமை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில், அவருக்கு கலைஞர் காப்பீடு திட்டத்தின் மூலம் அனைத்து மருத்துவ வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக பிரத்யேகமாக 9 பேர் கொண்ட மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு சிறுமியை கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments