டெல்லி விமானநிலையத்தில் வளையல் பெட்டிகளுக்குள் மறைத்து அமெரிக்க டாலர்களை கடத்திய 2 நபர்கள் கைது..!

0 2247
டெல்லி விமானநிலையத்தில் வளையல் பெட்டிகளுக்குள் மறைத்து அமெரிக்க டாலர்களை கடத்திய 2 நபர்கள் கைது..!

வளையல் பெட்டிகளுக்குள் மறைத்து வைத்து அமெரிக்க டாலர்களை கடத்த முயன்ற இரண்டு நபர்களை டெல்லி விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இன்றுக்காலை பாங்காக் புறப்பட வந்த இரண்டு நபர்களின் உடைமைகள் சோதனையிடப்பட்டன. அப்போது அவர்கள் கொண்டுவந்த அட்டை பெட்டிகளில் வளையல்களுக்கு அடியில் அமெரிக்க டாலர்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு சுமார் 27 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments