காதலி இறந்த துக்கத்தில் 16 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

0 39561

சங்கரன்கோவில் அருகே காதலி இறந்த துக்கத்தில் 16 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

"காதலியை எரித்த அதே இடத்தில் தன்னையும் எரித்து விடுங்கள்" எனக்கூறி வீடியோ வெளியிட்டு விபரீத முடிவு

சிறுவனின் பெற்றோர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை எரிக்க முயன்றதாக தகவல்

தகவலறிந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்

சிறுவன் 10ம் வகுப்பு படித்து விட்டு பிறகு பள்ளிக்கு செல்லவில்லை என போலீசார் தகவல்

சம்பவம் குறித்து தேவர்குளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை

தற்கொலை எதற்கும் தீர்வல்ல; விலைமதிப்பற்ற உயிரை மாய்த்துக் கொள்ள கூடாது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments