பேருந்து நிலையத்தில் உறங்கிய பெண்ணின் கைப்பையை திருடிய முதியவர்

0 2758

புதுச்சேரி பேருந்து நிலையத்தில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கைப்பையை முதியவர் ஒருவர் திருடிச் சென்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

மயிலாடுதுறையைச் சேர்ந்த நிஜாமுதீன் என்பவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்வதற்காக மனைவி, மகளுடன் வந்துள்ளார்.

விடியற்காலை மருத்துவமனைக்கு செல்ல பேருந்து இல்லாததால் அவர்கள் பேருந்து நிலையத்திலேயே படுத்துறங்கிய நிலையில், அருகில் வந்து அமர்ந்த முதியவர் பெண்ணின் கைப்பையை திருடி கட்டைப்பைக்குள் போட்டு எடுத்துச் சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments